tag:blogger.com,1999:blog-11685832.post5753993983693816965..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 106: கோதை எனும் குலவிளக்கு!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-11685832.post-8599370795919506202007-01-29T03:26:00.000+05:302007-01-29T03:26:00.000+05:30கோதையெனும் குலவிளக்கைப் பற்றிய கோதை நாச்சியார் தால...கோதையெனும் குலவிளக்கைப் பற்றிய கோதை நாச்சியார் தாலாட்டினை நீங்கள் சுட்டி தந்தபின் ஒரு முறை படித்துப் பார்த்தேன் கண்ணன் ஐயா. இந்தப் பதிவு படித்தபின் இன்னொரு முறையும் படித்தேன். சுவை கூடியது. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-31576040406027136912006-12-24T04:13:00.000+05:302006-12-24T04:13:00.000+05:30கண்ணபிரான்:
நீங்கள், குமரன், பாலா எல்லோரும் இப்பட...கண்ணபிரான்:

நீங்கள், குமரன், பாலா எல்லோரும் இப்படி ரசிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படியானதொரு ருசி வாய்ப்பதே தெய்வ சங்கல்பம். நீங்கள் வாழ்வீர்.

ஒருமுறை முயற்சித்தேன், இத்தாலாட்டு முழுவதையும் இசைப்பாடலாகக் கொண்டுவர வேண்டுமென்று. ஒரு வயதான அம்மா முயன்றார்கள். இன்னும் இளமையான, உம்.ப்ரியா சகோதரிகள் போன்றவர்கள் பாடி வெளியிட்டால் இதுவொரு சூப்பர் ஹிட் ஆகும். முதல் முயற்சியாக நமக்குத் தெரிந்தவர்களை வைத்து மெட்டுப் போடலாம். எல்லோரும் முயலுவோம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-88540377164248650972006-12-23T22:24:00.000+05:302006-12-23T22:24:00.000+05:30கோதை நாச்சியார் தாலாட்டு, முன்னமே மதுரைத் திட்டத்த...கோதை நாச்சியார் தாலாட்டு, முன்னமே மதுரைத் திட்டத்தில் படித்திருக்கிறேன் கண்ணன் சார்! ஆனால் ஒவ்வொரு முறை வாசிப்பும், ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியைத் தருகிறது!

நாட்டுப் பாடலுக்கு நாட்டுப் பாடலாகவும், ஆழ்ந்த கருத்துக்கு பாசுரப் பாட்டாகவும் தொனிக்கிறதே!

எழுதிய மகான் பெயர் தெரியவில்லையே! ஒரு கால் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பது போல, ஆண்டாள் ஊரின் அன்ன வயல் உழவன் ஒருவன் பாடியதோ?

இந்தப் பாட்டின் ஒலிச்சுட்டி எங்காவது உள்ளதா சார்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com