tag:blogger.com,1999:blog-11685832.post6960709532164496718..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: மடல் 103: தாய் நாடும் கன்றே போல்Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11685832.post-53137377056386412972006-12-26T12:50:00.000+05:302006-12-26T12:50:00.000+05:30//சில தாய்மார்கள் நல்லவர்களாக இல்லாது போனாலும், "அ...//சில தாய்மார்கள் நல்லவர்களாக இல்லாது போனாலும், "அம்மா" என்ற சொல் என்றென்றும் நல்லதே!//

மிக வித்தியாசமான அணுகுதல்! 'நாமம்' காக்கும் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டும் உங்கள் அணுகுமுறை! சபாஷ்! வைணவ அணுகுமுறை சபலமாகிவிட்டது! வாழ்த்துக்கள்!!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-22424026137675546882006-12-26T08:24:00.000+05:302006-12-26T08:24:00.000+05:30//நாராயணாவென்னும் நாமம்//
நீங்கள் சொன்னது போல் சி...//நாராயணாவென்னும் நாமம்//

நீங்கள் சொன்னது போல் சில தாய்மார்கள் நல்லவர்களாக இல்லாது போனாலும், "அம்மா" என்ற சொல் என்றென்றும் நல்லதே!

அதை மனிதிலிறுத்தித் தானோ என்னவோ நாராயணா என்னும் "நாமம்" என்று சொல்லைப் பிரதானமாக்கிப் பாடுகிறார்!
அவன் மறந்தாலும் அவன் நாமம் விடாது காக்கும் அல்லவா?

அன்று அப்படித் தானே சபையில் ஒரு பேதைக்கு அவன் வரும் முன்னே கோவிந்த நாமம் அவளைக் காத்தது!

ஆழ்வார் பாசுரத்தில் தான் எத்தனை சூட்சுமங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-48381082610416468512006-12-26T08:20:00.000+05:302006-12-26T08:20:00.000+05:30நன்றி, கண்ணபிரான்.நன்றி, கண்ணபிரான்.Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-41472670446016014032006-12-26T08:17:00.000+05:302006-12-26T08:17:00.000+05:30//வாழ்வு என்ற விஷயம் மனிதனின் பிடிக்குள் கிடைத்திர...//வாழ்வு என்ற விஷயம் மனிதனின் பிடிக்குள் கிடைத்திருந்தால் இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள் தோன்றியிருக்காது//

கலக்குறீங்க, கண்ணன் சார்! நச்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com