tag:blogger.com,1999:blog-11685832.post7704389312369129956..comments2024-03-24T14:52:57.192+05:30Comments on ஆழ்வார்க்கடியான்: இந்தியப் பரிணாம நோக்குDr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-11685832.post-15529487301714682202009-05-17T09:35:00.000+05:302009-05-17T09:35:00.000+05:30தேவ்: பிழை திருத்தியமைக்கு நன்றி. மாற்றிவிட்டேன். ...தேவ்: பிழை திருத்தியமைக்கு நன்றி. மாற்றிவிட்டேன். அடுத்த மடல் வந்துவிட்டது. வாசித்து கருத்து சொல்லவும்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-33693789882316422102009-05-17T09:14:00.000+05:302009-05-17T09:14:00.000+05:30*ஸ்மிருதி*
வேதம் - சுருதி;தனி நபர்களால் எழுதப்படா...*ஸ்மிருதி*

வேதம் - சுருதி;தனி நபர்களால் எழுதப்படாதது, அபௌருஷேயம்

ஸ்ம்ருதி - அதை ஒட்டி வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ள
முனிவர்களால் எழுதப்பட்டவை,
பௌருஷேயம்.

தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-33321746848030718722009-05-17T05:11:00.000+05:302009-05-17T05:11:00.000+05:30நன்றி தேவ். மின்தமிழில் வேங்கடேஷுக்கு எழுதிய பதிலை...நன்றி தேவ். மின்தமிழில் வேங்கடேஷுக்கு எழுதிய பதிலை கொஞ்சம் விரிவு படுத்தி `பரிணாமம்` என்பது உடல் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா? என்று விளக்களாமென நினைக்கிறேன். `அவனிட்ட வழக்காய்` இருக்கமுடியாத அவஸ்தை பற்றிப்பேசி, முயலுதல் சிறப்பு என்று சொல்லலாம்!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11685832.post-62478545183352334542009-05-16T21:35:00.000+05:302009-05-16T21:35:00.000+05:30அருமையான அவதாரிகை !
அறிவியலும் ஆன்மிகமும் ஆரம்பிப்...அருமையான அவதாரிகை !
அறிவியலும் ஆன்மிகமும் ஆரம்பிப்பது ஒரே புள்ளியிலிருந்துதான் என்பதை
அழகாக விளக்கி விட்டீர்கள்.

ஆன்மிகப் பரிணாமத்தின் உச்சத்தில்
ஆண்டவனின் அருளை எதிர் நோக்கியவனாக இருக்கும் ஜீவனின்
நிலையையும் அறிவியலின் பின்னணியில் மேலும் தெளிவாக விளக்குவதே உங்கள்
நோக்கமாக இருக்க வேண்டும் என்று
ஊகிக்கிறேன்.

தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.com